Or Ezhuthalarin Naatkurippu Dostovesky / ஓர் எழுத்தாளரின் நாட்குறிப்பு



  • ₹600

  • SKU: NV0008
  • ISBN: 9788193373415
  • Author: Dostoyevsky
  • Language: Tamil
  • Pages: 600
  • Availability: In Stock

மக்கள் முன் தலைவணங்க வேண்டியது நாமே, கருத்துகள் மற்றும் அவற்றின் வடிவம் இரண்டுக்கும் அவர்களிடம் காத்திருக்க வேண்டும் என்று கூறுகிறது தாஸ்தோயெவ்ஸ்கியின் இந்த ஏழாண்டு கால நாட்குறிப்பு. எழுத்தாளன், ஓவியன், வழக்குரைஞன், பத்திரிகையாளன் எனப் பல்துறை ஈடுபாட்டாளர்களுடன் உரையாடுகிறது. கத்தோலிக்கம் - சீர்த்திருத்தவாதம் - கீழை ஆசாரவாத கிறித்தவம் என்பவற்றிற்கிடையிலான பேதங்களை பேசுகிறது. அய்ரோப்பாவுக்கும் - ரஷ்யாவுக்கும் இடைப்பட்ட பிளவுகளையும் நெருக்கங்களையும் ஆராய்கிறது. டால்ஸ்டாய், துர்கனேவ், நெக்ரசோவ் எழுத்துக்களை விவாதிக்கிறது.

Write a review

Captcha

Related ProductsAdd Related Product to weekly line up